Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:22 in Tamil

சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.

Seeyonil karththarudaiya naamaththaiyum, erusalaemil avarudaiya thuthiyaiyum pirasthaabappaduththuvaarkal.

Download verse image

Psalm 102:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீயோனில் யெகோவாவுடைய பெயரையும், எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள்.
Open Tamil Contemporary Version
சீயோனில் யெகோவாவினுடைய பெயரும் எருசலேமில் அவருடைய துதியும் அறிவிக்கப்படும்.
Tamil Easy Reading Version
தேசங்கள் ஒருமித்துச் சேரும். அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.

Psalm 102:22 in English

King James Version (KJV)
When the people are gathered together, and the kingdoms, to serve the LORD.
World English Bible (WEB)
when the peoples are gathered together, the kingdoms, to serve the LORD.
American Standard Version (ASV)
When the peoples are gathered together, And the kingdoms, to serve Jehovah.
Bible in Basic English (BBE)
When the peoples are come together, and the kingdoms, to give worship to the Lord.
Darby Translation (DBY)
When the peoples shall be gathered together, and the kingdoms, to serve Jehovah.
Webster's Bible (WBS)
When the people are assembled, and the kingdoms, to serve the LORD.
Young's Literal Translation (YLT)
In the peoples being gathered together, And the kingdoms — to serve Jehovah.

Read in context

  1. 20தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
  2. 21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
  3. 22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
  4. 23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
  5. 24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.