Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:51 in Tamil

கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையானஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.

Karththaavae, umathu adiyaar sumakkum ninthaiyaiyum, valumaiyaanajanangalellaaraalum naan en madiyil sumakkum en ninthaiyaiyum ninaiththarulum.

Download verse image

Psalm 89:51 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும், நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும் அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Psalm 89:51 in English

King James Version (KJV)
Wherewith thine enemies have reproached, O LORD; wherewith they have reproached the footsteps of thine anointed.
World English Bible (WEB)
With which your enemies have mocked, LORD, with which they have mocked the footsteps of your anointed one.
American Standard Version (ASV)
Wherewith thine enemies have reproached, O Jehovah, Wherewith they have reproached the footsteps of thine anointed.
Bible in Basic English (BBE)
The bitter words of your haters, O Lord, shaming the footsteps of your king.
Darby Translation (DBY)
Wherewith thine enemies, O Jehovah, have reproached, wherewith they have reproached the footsteps of thine anointed.
Webster's Bible (WBS)
With which thy enemies have reproached, O LORD; with which they have reproached the footsteps of thy anointed
Young's Literal Translation (YLT)
Wherewith Thine enemies reproached, O Jehovah, Wherewith they have reproached The steps of Thine anointed.

Read in context

  1. 49ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
  2. 50ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின்காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
  3. 51கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையானஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
  4. 52கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். (தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்)
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.