Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 145:10 in Tamil

கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மைஸ்தோத்திரிப்பார்கள்.

Karththaavae, ummudaiya kiriyaigalellaam ummaith thuthikkum; ummudaiya parisuththavaangal ummaisthoththirippaarkal.

Download verse image

Psalm 145:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்; உமது உண்மையுள்ள மக்கள் உம்மைப் போற்றுவார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும். உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

Psalm 145:10 in English

King James Version (KJV)
All thy works shall praise thee, O LORD; and thy saints shall bless thee.
World English Bible (WEB)
All your works will give thanks to you, LORD. Your saints will extol you.
American Standard Version (ASV)
All thy works shall give thanks unto thee, O Jehovah; And thy saints shall bless thee.
Bible in Basic English (BBE)
All the works of your hands give praise to you, O Lord; and your saints give you blessing.
Darby Translation (DBY)
All thy works shall praise thee, Jehovah, and thy saints shall bless thee.
Webster's Bible (WBS)
All thy works shall praise thee, O LORD; and thy saints shall bless thee.
Young's Literal Translation (YLT)
Confess Thee O Jehovah, do all Thy works, And Thy saints do bless Thee.

Read in context

  1. 8கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
  2. 9கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
  3. 10கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மைஸ்தோத்திரிப்பார்கள்.
  4. 11மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
  5. 12உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
Read all of Psalm 145

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.