Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:7 in Tamil

அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.

Avar thamathu vazhigalai mosaekkum, thamathu kiriyaigalai isravael puththirarukkum theriyappanninaar.

Download verse image

Psalm 103:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது வழியை மோசேக்கு வெளிப்படுத்தினார், தமது செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படிச் செய்தார்.
Tamil Easy Reading Version
தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார். அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.

Psalm 103:7 in English

King James Version (KJV)
He made known his ways unto Moses, his acts unto the children of Israel.
World English Bible (WEB)
He made known his ways to Moses, his deeds to the children of Israel.
American Standard Version (ASV)
He made known his ways unto Moses, His doings unto the children of Israel.
Bible in Basic English (BBE)
He gave knowledge of his way to Moses, and made his acts clear to the children of Israel.
Darby Translation (DBY)
He made known his ways unto Moses, his acts unto the children of Israel.
Webster's Bible (WBS)
He made known his ways to Moses, his acts to the children of Israel.
Young's Literal Translation (YLT)
He maketh known His ways to Moses, To the sons of Israel His acts.

Read in context

  1. 5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
  2. 6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
  3. 7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
  4. 8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
  5. 9அவர்எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.