Job 38:2 in Tamil
அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
Arivillaatha vaarththaigalinaal aalosanaiyai anthagaarappaduththugira ivan yaar?
Job 38:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்?
- Open Tamil Contemporary Version
- “அறிவற்ற வார்த்தைகளினால் என் ஆலோசனையை தெளிவற்றதாக்குகிற இவன் யார்?
- Tamil Easy Reading Version
- “மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும், இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்?
Job 38:2 in English
- King James Version (KJV)
- Who [is] this that darkeneth counsel by words without knowledge?
- World English Bible (WEB)
- “Who is this who darkens counsel by words without knowledge?
- American Standard Version (ASV)
- Who is this that darkeneth counsel By words without knowledge?
- Bible in Basic English (BBE)
- Who is this who makes the purpose of God dark by words without knowledge?
- Darby Translation (DBY)
- Who is this that darkeneth counsel by words without knowledge?
- Webster's Bible (WBS)
- Who [is] this that darkeneth counsel by words without knowledge?
- Young's Literal Translation (YLT)
- Who [is] this — darkening counsel, By words without knowledge?
Read in context
- 1அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:
- 2அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
- 3இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
- 4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
Cross references
- Job 42:3 யோபு 42:3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
- Job 35:16 யோபு 35:16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.
- 1 Timothy 1:7 1 தீமோத்தேயு 1:7தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
- Job 34:35 யோபு 34:35புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.
- Job 27:11 யோபு 27:11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
- Job 23:4–5 யோபு 23:4–5என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தைரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
- Job 24:25 யோபு 24:25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைவியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.
- Job 12:3 யோபு 12:3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
- Job 26:3 யோபு 26:3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.