Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 118:20 in Tamil

கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.

Karththarin vaasal ithuvae; neethimaangal itharkul piravaesippaarkal.

Download verse image

Psalm 118:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
Open Tamil Contemporary Version
இதுவே யெகோவாவின் வாசல்; நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.
Tamil Easy Reading Version
அவை கர்த்தருடைய கதவுகள், நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.

Psalm 118:20 in English

King James Version (KJV)
This gate of the LORD, into which the righteous shall enter.
World English Bible (WEB)
This is the gate of the LORD; the righteous will enter into it.
American Standard Version (ASV)
This is the gate of Jehovah; The righteous shall enter into it.
Bible in Basic English (BBE)
This is the door of the Lord's house; the workers of righteousness will go in through it.
Darby Translation (DBY)
This is the gate of Jehovah: the righteous shall enter therein.
Webster's Bible (WBS)
This gate of the LORD, into which the righteous shall enter.
Young's Literal Translation (YLT)
This [is] the gate to Jehovah, The righteous enter into it.

Read in context

  1. 18கர்த்தர் என்னை வெகுவாய்த்தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
  2. 19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
  3. 20கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
  4. 21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
  5. 22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
Read all of Psalm 118

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.