Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 24:3 in Tamil

யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?

Yaar karththarudaiya parvathaththil aeruvaan? yaar avarudaiya parisuththa sthalaththil nilaiththiruppaan?

Download verse image

Psalm 24:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யார் யெகோவாவுடைய மலையில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?
Tamil Easy Reading Version
கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? யார் அங்கு வழிபட முடியும்?

Psalm 24:3 in English

King James Version (KJV)
Who shall ascend into the hill of the LORD? or who shall stand in his holy place?
World English Bible (WEB)
Who may ascend to the LORD’s hill? Who may stand in his holy place?
American Standard Version (ASV)
Who shall ascend into the hill of Jehovah? And who shall stand in his holy place?
Bible in Basic English (BBE)
Who may go up into the hill of the Lord? and who may come into his holy place?
Darby Translation (DBY)
Who shall ascend into the mount of Jehovah? and who shall stand in his holy place?
Webster's Bible (WBS)
Who shall ascend upon the hill of the LORD? and who shall stand in his holy place?
Young's Literal Translation (YLT)
Who goeth up into the hill of Jehovah? And who riseth up in His holy place?

Read in context

  1. 1பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
  2. 2அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
  3. 3யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
  4. 4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
  5. 5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
Read all of Psalm 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.