Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:66 in Tamil

உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.

Uththama nithaanippaiyum arivaiyum enakkup pothiththarulum, ummudaiya karpanaigalinpaeril visuvaasamaayirukkiraen.

Download verse image

Psalm 119:66 in other Tamil versions

Tamil Indian Revised Version
உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால், அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும். உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.

Psalm 119:66 in English

King James Version (KJV)
Teach me good judgment and knowledge: for I have believed thy commandments.
World English Bible (WEB)
Teach me good judgment and knowledge, for I believe in your commandments.
American Standard Version (ASV)
Teach me good judgment and knowledge; For I have believed in thy commandments.
Bible in Basic English (BBE)
Give me knowledge and good sense; for I have put my faith in your teachings.
Darby Translation (DBY)
Teach me good discernment and knowledge; for I have believed in thy commandments.
Webster's Bible (WBS)
Teach me good judgment and knowledge: for I have believed thy commandments.
Young's Literal Translation (YLT)
The goodness of reason and knowledge teach me, For in Thy commands I have believed.

Read in context

  1. 64கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். தேத்.
  2. 65கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
  3. 66உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.
  4. 67நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
  5. 68தேவரீர் நல்லவரும், நன்மைசெய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.