Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:19 in Tamil

பூமியிலே நான் பரதேசி, உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

Poomiyilae naan parathaesi, umathu karpanaigalai enakku maraiyaathaeyum.

Download verse image

Psalm 119:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.
Open Tamil Contemporary Version
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
Tamil Easy Reading Version
நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.

Psalm 119:19 in English

King James Version (KJV)
I [am] a stranger in the earth: hide not thy commandments from me.
World English Bible (WEB)
I am a stranger on the earth. Don’t hide your commandments from me.
American Standard Version (ASV)
I am a sojourner in the earth: Hide not thy commandments from me.
Bible in Basic English (BBE)
I am living in a strange land: do not let your teachings be kept secret from me.
Darby Translation (DBY)
I am a stranger in the land; hide not thy commandments from me.
Webster's Bible (WBS)
I [am] a stranger in the earth: hide not thy commandments from me.
Young's Literal Translation (YLT)
A sojourner I [am] on earth, Hide not from me Thy commands.

Read in context

  1. 17உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
  2. 18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
  3. 19பூமியிலே நான் பரதேசி, உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
  4. 20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.
  5. 21உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளைநீர் கடிந்துகொள்ளுகிறீர்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.