Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:16 in Tamil

உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.

Umathu piramaanangalil manamagizhchiyaayirukkiraen; umathu vasanaththai maravaen. kimel.

Download verse image

Psalm 119:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.
Open Tamil Contemporary Version
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.
Tamil Easy Reading Version
நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன். உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.

Psalm 119:16 in English

King James Version (KJV)
I will delight myself in thy statutes: I will not forget thy word.
World English Bible (WEB)
I will delight myself in your statutes. I will not forget your word. GIMEL
American Standard Version (ASV)
I will delight myself in thy statutes: I will not forget thy word.
Bible in Basic English (BBE)
I will have delight in your rules; I will not let your word go out of my mind.
Darby Translation (DBY)
I delight myself in thy statutes; I will not forget thy word.
Webster's Bible (WBS)
I will delight myself in thy statutes: I will not forget thy word.
Young's Literal Translation (YLT)
In Thy statutes I delight myself, I do not forget Thy word.

Read in context

  1. 14திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
  2. 15உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
  3. 16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.
  4. 17உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
  5. 18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.