Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:12 in Tamil

பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

Paathaalam vizhunguvathubol naam avarkalai uyirodu vizhunguvom; kuzhiyil irangugiravarkal vizhungappaduvathubol avarkalai muzhumaiyum vizhunguvom;

Proverbs 1:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்;
Open Tamil Contemporary Version
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்;
Tamil Easy Reading Version
நாம் அவர்களை மரண இடத்திற்கு அனுப்புவோம். நாம் அவர்களை அழித்து கல்லறைக்கு அனுப்புவோம்.

Proverbs 1:12 in English

King James Version (KJV)
Let us swallow them up alive as the grave; and whole, as those that go down into the pit:
World English Bible (WEB)
Let’s swallow them up alive like Sheol, and whole, like those who go down into the pit.
American Standard Version (ASV)
Let us swallow them up alive as Sheol, And whole, as those that go down into the pit;
Bible in Basic English (BBE)
Let us overcome them living, like the underworld, and in their strength, as those who go down to death;
Darby Translation (DBY)
let us swallow them up alive as Sheol, and whole, as those that go down into the pit;
Webster's Bible (WBS)
Let us swallow them up alive as the grave; and whole, as those that go down into the pit:
Young's Literal Translation (YLT)
We swallow them as Sheol — alive, And whole — as those going down [to] the pit,

Read in context

  1. 10என் மகனே, பாவிகள் உனக்குநயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
  2. 11எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்ளை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;
  3. 12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
  4. 13விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
  5. 14எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்;
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.