Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 13:4 in Tamil

அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.

Avanai maerkondaen endru en pagainjan sollaathabadikkum, naan thallaadugirathinaal en saththurukkal kaligooraathabadikkum ippadis seytharulum.

Download verse image

Psalm 13:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்; நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள்.
Tamil Easy Reading Version
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான். என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.

Psalm 13:4 in English

King James Version (KJV)
Lest mine enemy say, I have prevailed against him; [and] those that trouble me rejoice when I am moved.
World English Bible (WEB)
lest my enemy say, “I have prevailed against him;” lest my adversaries rejoice when I fall.
American Standard Version (ASV)
Lest mine enemy say, I have prevailed against him; [Lest] mine adversaries rejoice when I am moved.
Bible in Basic English (BBE)
And he who is against me may not say, I have overcome him; and those who are troubling me may not be glad when I am moved.
Darby Translation (DBY)
Lest mine enemy say, I have prevailed against him! [lest] mine adversaries be joyful when I am moved.
Webster's Bible (WBS)
Lest my enemy say, I have prevailed against him; [and] those that trouble me rejoice when I am moved.
Young's Literal Translation (YLT)
Lest mine enemy say, 'I overcame him,' Mine adversaries joy when I am moved.

Read in context

  1. 2என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
  2. 3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
  3. 4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
  4. 5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
  5. 6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.