Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 132:6 in Tamil

இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.

Itho, naam eppiraaththaavilae athin seythiyaik kaettu, vanaththin veligalil athaik kandom.

Psalm 132:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம்.
Open Tamil Contemporary Version
எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:
Tamil Easy Reading Version
எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம். கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.

Psalm 132:6 in English

King James Version (KJV)
Lo, we heard of it at Ephratah: we found it in the fields of the wood.
World English Bible (WEB)
Behold, we heard of it in Ephrathah. We found it in the field of Jaar.
American Standard Version (ASV)
Lo, we heard of it in Ephrathah: We found it in the field of the wood.
Bible in Basic English (BBE)
We had news of it at Ephrathah: we came to it in the fields of the wood.
Darby Translation (DBY)
Behold, we heard of it at Ephratah, we found it in the fields of the wood.
Webster's Bible (WBS)
Lo, we heard of it at Ephratah: we found it in the fields of the wood.
Young's Literal Translation (YLT)
'Lo, we have heard it in Ephratah, We have found it in the fields of the forest.

Read in context

  1. 4என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
  2. 5கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.
  3. 6இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
  4. 7அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில்பணிவோம்.
  5. 8கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமதுதாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
Read all of Psalm 132

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.