Psalm 132:4 in Tamil
என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
En kangalukku niththiraiyaiyum, en imaigalukku urakkaththaiyum varaviduvathumillai endru,
Psalm 132:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
- Open Tamil Contemporary Version
- என் கண்களுக்கு நித்திரையையும், கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.
- Tamil Easy Reading Version
- நான் தூங்கமாட்டேன், என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
Psalm 132:4 in English
- King James Version (KJV)
- I will not give sleep to mine eyes, [or] slumber to mine eyelids,
- World English Bible (WEB)
- I will not give sleep to my eyes, or slumber to my eyelids,
- American Standard Version (ASV)
- I will not give sleep to mine eyes, Or slumber to mine eyelids;
- Bible in Basic English (BBE)
- I will not give sleep to my eyes, or rest to my eyeballs,
- Darby Translation (DBY)
- I will not give sleep to mine eyes, slumber to mine eyelids,
- Webster's Bible (WBS)
- I will not give sleep to my eyes, [or] slumber to my eyelids,
- Young's Literal Translation (YLT)
- If I give sleep to mine eyes, To mine eyelids — slumber,
Read in context
- 2அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
- 3என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;
- 4என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
- 5கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.
- 6இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
Cross references
- Proverbs 6:4 நீதிமொழிகள் 6:4உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
- Ruth 3:18 ரூத் 3:18அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் என்றாள்.
- Genesis 24:33 ஆதியாகமம் 24:33பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லு முன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.