Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 139:10 in Tamil

அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

Angaeyum umathu kai ennai nadaththum, umathu valathugaram ennaip pidikkum.

Download verse image

Psalm 139:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
Open Tamil Contemporary Version
அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும், என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

Psalm 139:10 in English

King James Version (KJV)
Even there shall thy hand lead me, and thy right hand shall hold me.
World English Bible (WEB)
even there your hand will lead me, and your right hand will hold me.
American Standard Version (ASV)
Even there shall thy hand lead me, And thy right hand shall hold me.
Bible in Basic English (BBE)
Even there will I be guided by your hand, and your right hand will keep me.
Darby Translation (DBY)
Even there shall thy hand lead me, and thy right hand shall hold me.
Webster's Bible (WBS)
Even there shall thy hand lead me, and thy right hand shall hold me.
Young's Literal Translation (YLT)
Also there Thy hand doth lead me, And Thy right hand doth hold me.

Read in context

  1. 8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
  2. 9நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
  3. 10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
  4. 11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
  5. 12உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.
Read all of Psalm 139

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.