Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 140:13 in Tamil

நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள். (தாவீதின் சங்கீதம்.)

Neethimaangal umathu naamaththaith thuthippaarkal; semmaiyaanavarkal umathu samugaththil vaasambannuvaarkal. (thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 140:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.
Open Tamil Contemporary Version
நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.

Psalm 140:13 in English

King James Version (KJV)
Surely the righteous shall give thanks unto thy name: the upright shall dwell in thy presence.
World English Bible (WEB)
Surely the righteous will give thanks to your name. The upright will dwell in your presence.
American Standard Version (ASV)
Surely the righteous shall give thanks unto thy name: The upright shall dwell in thy presence.
Bible in Basic English (BBE)
Truly, the upright will give praise to your name: the holy will have a place in your house.
Darby Translation (DBY)
Yea, the righteous shall give thanks unto thy name; the upright shall dwell in thy presence.
Webster's Bible (WBS)
Surely the righteous shall give thanks to thy name: the upright shall dwell in thy presence.
Young's Literal Translation (YLT)
Only — the righteous give thanks to Thy name, The upright do dwell with Thy presence!

Read in context

  1. 11பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
  2. 12சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
  3. 13நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 140

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.