Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:13 in Tamil

அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

Avar un vaasalkalin thaazhppaalkalaip palappaduththi, unnidaththilulla un pillaigalai aaseervathikkiraar.

Download verse image

Psalm 147:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார்.
Tamil Easy Reading Version
எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதி யாக்குகிறார். தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.

Psalm 147:13 in English

King James Version (KJV)
For he hath strengthened the bars of thy gates; he hath blessed thy children within thee.
World English Bible (WEB)
For he has strengthened the bars of your gates. He has blessed your children within you.
American Standard Version (ASV)
For he hath strengthened the bars of thy gates; He hath blessed thy children within thee.
Bible in Basic English (BBE)
He has made strong the iron bands of your doors; he has sent blessings on your children inside your walls.
Darby Translation (DBY)
For he hath strengthened the bars of thy gates; he hath blessed thy children within thee;
Webster's Bible (WBS)
For he hath strengthened the bars of thy gates; he hath blessed thy children within thee.
Young's Literal Translation (YLT)
For He did strengthen the bars of thy gates, He hath blessed thy sons in thy midst.

Read in context

  1. 11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
  2. 12எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
  3. 13அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
  4. 14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
  5. 15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.