Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:12 in Tamil

எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.

Erusalaemae, karththarai sthoththiri; seeyonae, un thaevanaith thuthi.

Download verse image

Psalm 147:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
Open Tamil Contemporary Version
எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; சீயோனே உன் இறைவனைத் துதி.
Tamil Easy Reading Version
எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி!

Psalm 147:12 in English

King James Version (KJV)
Praise the LORD, O Jerusalem; praise thy God, O Zion.
World English Bible (WEB)
Praise the LORD, Jerusalem! Praise your God, Zion!
American Standard Version (ASV)
Praise Jehovah, O Jerusalem; Praise thy God, O Zion.
Bible in Basic English (BBE)
Give praise to the Lord, O Jerusalem; give praise to your God, O Zion.
Darby Translation (DBY)
Laud Jehovah, O Jerusalem; praise thy God, O Zion.
Webster's Bible (WBS)
Praise the LORD, O Jerusalem; praise thy God, O Zion.
Young's Literal Translation (YLT)
Glorify, O Jerusalem, Jehovah, Praise thy God, O Zion.

Read in context

  1. 10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
  2. 11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
  3. 12எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
  4. 13அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
  5. 14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.