Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:15 in Tamil

அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.

Avar thamathu vaarththaiyaip poomiyilae anuppugiraar; avarudaiya sol magaa theeviramaays sellugirathu.

Download verse image

Psalm 147:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
Open Tamil Contemporary Version
அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது.
Tamil Easy Reading Version
பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார். அது உடனே கீழ்ப்படிகிறது.

Psalm 147:15 in English

King James Version (KJV)
He sendeth forth his commandment [upon] earth: his word runneth very swiftly.
World English Bible (WEB)
He sends out his commandment to the earth. His word runs very swiftly.
American Standard Version (ASV)
He sendeth out his commandment upon earth; His word runneth very swiftly.
Bible in Basic English (BBE)
He sends out his orders to the earth; his word goes out quickly.
Darby Translation (DBY)
He sendeth forth his oracles to the earth: his word runneth very swiftly.
Webster's Bible (WBS)
He sendeth forth his commandment [upon] earth: his word runneth very swiftly.
Young's Literal Translation (YLT)
Who is sending forth His saying [on] earth, Very speedily doth His word run.

Read in context

  1. 13அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
  2. 14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
  3. 15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
  4. 16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
  5. 17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.