Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:20 in Tamil

அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.

Avar vaerae entha jaathikkum ippadis seythathillai; avarudaiya niyaayangalai ariyaamarpogiraarkal. allaelooyaa.

Download verse image

Psalm 147:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
Open Tamil Contemporary Version
அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை; அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள். யெகோவாவைத் துதி.
Tamil Easy Reading Version
தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை. தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை. கர்த்தரைத் துதியுங்கள்!

Psalm 147:20 in English

King James Version (KJV)
He hath not dealt so with any nation: and [as for his] judgments, they have not known them. Praise ye the LORD.
World English Bible (WEB)
He has not done this for just any nation. They don’t know his ordinances. Praise the LORD!
American Standard Version (ASV)
He hath not dealt so with any nation; And as for his ordinances, they have not known them. Praise ye Jehovah.
Bible in Basic English (BBE)
He has not done these things for any other nation: and as for his laws, they have no knowledge of them. Let the Lord be praised.
Darby Translation (DBY)
He hath not dealt thus with any nation; and as for [his] judgments, they have not known them. Hallelujah!
Webster's Bible (WBS)
He hath not dealt so with any nation: and [as for his] judgments, they have not known them. Praise ye the LORD.
Young's Literal Translation (YLT)
He hath not done so to any nation, As to judgments, they have not known them. Praise ye Jah!

Read in context

  1. 18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
  2. 19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
  3. 20அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.