Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:19 in Tamil

யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

Yaakkobukkuth thammudaiya vasanangalaiyum, isravaelukkuth thamathu piramaanangalaiyum thamathu niyaayangalaiyum arivikkiraar.

Download verse image

Psalm 147:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும், தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
Tamil Easy Reading Version
தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார். தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.

Psalm 147:19 in English

King James Version (KJV)
He sheweth his word unto Jacob, his statutes and his judgments unto Israel.
World English Bible (WEB)
He shows his word to Jacob, his statutes and his ordinances to Israel.
American Standard Version (ASV)
He showeth his word unto Jacob, His statutes and his ordinances unto Israel.
Bible in Basic English (BBE)
He makes his word clear to Jacob, teaching Israel his laws and his decisions.
Darby Translation (DBY)
He sheweth his word unto Jacob, his statutes and his judgments unto Israel.
Webster's Bible (WBS)
He showeth his word to Jacob, his statutes and his judgments to Israel.
Young's Literal Translation (YLT)
Declaring His words to Jacob, His statutes and His judgments to Israel.

Read in context

  1. 17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
  2. 18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
  3. 19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
  4. 20அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.