Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 147:18 in Tamil

அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.

Avar thamathu vaarththaiyai anuppi, avaigalai urugappannugiraar; thamathu kaatrai veesumbadi seyya, thanneerkal odum.

Download verse image

Psalm 147:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
Open Tamil Contemporary Version
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது.
Tamil Easy Reading Version
அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது. பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.

Psalm 147:18 in English

King James Version (KJV)
He sendeth out his word, and melteth them: he causeth his wind to blow, [and] the waters flow.
World English Bible (WEB)
He sends out his word, and melts them. He causes his wind to blow, and the waters flow.
American Standard Version (ASV)
He sendeth out his word, and melteth them: He causeth his wind to blow, and the waters flow.
Bible in Basic English (BBE)
At the outgoing of his word, the ice is turned to water; when he sends out his wind, there is a flowing of waters.
Darby Translation (DBY)
He sendeth his word, and melteth them; he causeth his wind to blow — the waters flow.
Webster's Bible (WBS)
He sendeth out his word, and melteth them: he causeth his wind to blow, [and] the waters flow.
Young's Literal Translation (YLT)
He sendeth forth His word and melteth them, He causeth His wind to blow — the waters flow.

Read in context

  1. 16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
  2. 17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
  3. 18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
  4. 19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
  5. 20அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.
Read all of Psalm 147

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.