Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 148:10 in Tamil

காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,

Kaattumirugangalae, sagala naattu mirugangalae, oorum piraanigalae, iragulla paravaigalae,

Download verse image

Psalm 148:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
Open Tamil Contemporary Version
உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே,
Tamil Easy Reading Version
எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.

Psalm 148:10 in English

King James Version (KJV)
Beasts, and all cattle; creeping things, and flying fowl:
World English Bible (WEB)
wild animals and all livestock, small creatures and flying birds,
American Standard Version (ASV)
Beasts and all cattle; Creeping things and flying birds;
Bible in Basic English (BBE)
Beasts and all cattle; insects and winged birds:
Darby Translation (DBY)
Beasts and all cattle, creeping things and winged fowl;
Webster's Bible (WBS)
Beasts, and all cattle; creeping animals, and flying fowl:
Young's Literal Translation (YLT)
The wild beast, and all cattle, Creeping thing, and winged bird,

Read in context

  1. 8அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
  2. 9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
  3. 10காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
  4. 11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,
  5. 12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
Read all of Psalm 148

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.