Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 148:11 in Tamil

பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

Poomiyin raajaakkalae, sagala janangalae, pirabukkalae, poomiyilulla sagala niyaayaathibathigalae,

Download verse image

Psalm 148:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,
Open Tamil Contemporary Version
பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே,
Tamil Easy Reading Version
பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார். தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.

Psalm 148:11 in English

King James Version (KJV)
Kings of the earth, and all people; princes, and all judges of the earth:
World English Bible (WEB)
kings of the earth and all peoples, princes and all judges of the earth,
American Standard Version (ASV)
Kings of the earth and all peoples; Princes and all judges of the earth;
Bible in Basic English (BBE)
Kings of the earth, and all peoples; rulers and all judges of the earth:
Darby Translation (DBY)
Kings of the earth and all peoples, princes and all judges of the earth;
Webster's Bible (WBS)
Kings of the earth, and all people; princes, and all judges of the earth:
Young's Literal Translation (YLT)
Kings of earth, and all peoples, Chiefs, and all judges of earth,

Read in context

  1. 9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
  2. 10காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
  3. 11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,
  4. 12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
  5. 13அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
Read all of Psalm 148

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.