Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 148:8 in Tamil

அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

Akkiniyae, kalmazhaiyae, urainthamazhaiyae, moodubaniyae, avar sorpadi seyyum perungaatrae,

Download verse image

Psalm 148:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
Open Tamil Contemporary Version
நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே,
Tamil Easy Reading Version
தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும் புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.

Psalm 148:8 in English

King James Version (KJV)
Fire, and hail; snow, and vapour; stormy wind fulfilling his word:
World English Bible (WEB)
lightning and hail, snow and clouds, stormy wind, fulfilling his word,
American Standard Version (ASV)
Fire and hail, snow and vapor; Stormy wind, fulfilling his word;
Bible in Basic English (BBE)
Fire and rain of ice, snow and mists; storm-wind, doing his word:
Darby Translation (DBY)
Fire and hail, snow and vapour, stormy wind fulfilling his word;
Webster's Bible (WBS)
Fire, and hail; snow, and vapors; stormy wind fulfilling his word:
Young's Literal Translation (YLT)
Fire and hail, snow and vapour, Whirlwind doing His word;

Read in context

  1. 6அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
  2. 7பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே,
  3. 8அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
  4. 9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
  5. 10காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
Read all of Psalm 148

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.