Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 95:6 in Tamil

நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்துகுனிந்துமுழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

Nammai undaakkina karththarukku munpaaga naam paninthuguninthumuzhangaarpadiyidakkadavom vaarungal.

Download verse image

Psalm 95:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
Open Tamil Contemporary Version
வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; நாம் முழங்காலிடுவோம்.
Tamil Easy Reading Version
வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.

Psalm 95:6 in English

King James Version (KJV)
O come, let us worship and bow down: let us kneel before the LORD our maker.
World English Bible (WEB)
Oh come, let’s worship and bow down. Let’s kneel before the LORD, our Maker,
American Standard Version (ASV)
Oh come, let us worship and bow down; Let us kneel before Jehovah our Maker:
Bible in Basic English (BBE)
O come, let us give worship, falling down on our knees before the Lord our Maker.
Darby Translation (DBY)
Come, let us worship and bow down; let us kneel before Jehovah our Maker.
Webster's Bible (WBS)
O come, let us worship and bow down: let us kneel before the LORD our maker.
Young's Literal Translation (YLT)
Come in, we bow ourselves, and we bend, We kneel before Jehovah our Maker.

Read in context

  1. 4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
  2. 5சமுத்திரம்அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
  3. 6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்துகுனிந்துமுழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
  4. 7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
  5. 8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
Read all of Psalm 95

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.