Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 16:1 in Tamil

தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

Thaevanae, ennaik kaappaatrum, ummai nambiyirukkiraen.

Download verse image

Psalm 16:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல். தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன்.
Tamil Easy Reading Version
தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.

Psalm 16:1 in English

King James Version (KJV)
Michtam of David. Preserve me, O God: for in thee do I put my trust.
World English Bible (WEB)
A Poem by David. Preserve me, God, for I take refuge in you.
American Standard Version (ASV)
Michtam of David. Preserve me, O God; for in thee do I take refuge.
Bible in Basic English (BBE)
Michtam. Of David. Keep me safe, O God: for in you I have put my faith.
Darby Translation (DBY)
Michtam of David. Preserve me, O God: for I trust in thee.
Webster's Bible (WBS)
Michtam of David. Preserve me, O God: for in thee do I put my trust.
Young's Literal Translation (YLT)
A Secret Treasure of David. Preserve me, O God, for I did trust in Thee.

Read in context

  1. 1தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
  2. 2என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்குவேண்டியதாயிராமல்;
  3. 3பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
Read all of Psalm 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.