Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 2:8 in Tamil

அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

Avar niyaayaththin nerigalaith tharkaaththu, thammudaiya parisuththavaangalin paathaiyaik kaappaatrugiraar.

Download verse image

Proverbs 2:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
Open Tamil Contemporary Version
அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார்.
Tamil Easy Reading Version
மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை அவர் காப்பாற்றுகிறார். அவர் தனது பரிசுத்தமான ஜானங்களைக் காக்கிறார்.

Proverbs 2:8 in English

King James Version (KJV)
He keepeth the paths of judgment, and preserveth the way of his saints.
World English Bible (WEB)
that he may guard the paths of justice, and preserve the way of his saints.
American Standard Version (ASV)
That he may guard the paths of justice, And preserve the way of his saints.
Bible in Basic English (BBE)
He keeps watch on the ways which are right, and takes care of those who have the fear of him.
Darby Translation (DBY)
guarding the paths of just judgment and keeping the way of his godly ones.
Webster's Bible (WBS)
He keepeth the paths of judgment, and preserveth the way of his saints.
Young's Literal Translation (YLT)
To keep the paths of judgment, And the way of His saints He preserveth.

Read in context

  1. 6கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
  2. 7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
  3. 8அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
  4. 9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
  5. 10ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
Read all of Proverbs 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.