Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:30 in Tamil

தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

Thaevanudaiya vazhi uththamamaanathu; karththarudaiya vasanam pudamidappattathu; thammai nambugira anaivarukkum avar kaedagamaayirukkiraar.

Download verse image

Psalm 18:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய வழி முழு நிறைவானது: யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
Tamil Easy Reading Version
தேவனுடைய வல்லமை முழுமையானது. கர்த்தருடைய வார்த்தைகள் புடமிடப்பட்டிருக்கிறது. அவரை நம்பும் ஜனங்களை அவர் பாதுகாக்கிறார்.

Psalm 18:30 in English

King James Version (KJV)
[As for] God, his way [is] perfect: the word of the LORD is tried: he [is] a buckler to all those that trust in him.
World English Bible (WEB)
As for God, his way is perfect. The LORD’s word is tried. He is a shield to all those who take refuge in him.
American Standard Version (ASV)
As for God, his way is perfect: The word of Jehovah is tried; He is a shield unto all them that take refuge in him.
Bible in Basic English (BBE)
As for God, his way is completely good; the word of the Lord is tested; he is a breastplate for all those who put their faith in him.
Darby Translation (DBY)
As for God, his way is perfect; the word of Jehovah is tried: he is a shield to all that trust in him.
Webster's Bible (WBS)
[As for] God, his way [is] perfect: the word of the LORD is tried: he [is] a buckler to all those that trust in him.
Young's Literal Translation (YLT)
God! perfect [is] His way, The saying of Jehovah is tried, A shield [is] He to all those trusting in Him.

Read in context

  1. 28தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
  2. 29உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
  3. 30தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
  4. 31கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
  5. 32என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.