Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:29 in Tamil

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

Ummaalae naan oru saenaikkul paaynthubovaen; en thaevanaalae oru mathilaith thaanduvaen.

Download verse image

Psalm 18:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
Open Tamil Contemporary Version
உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன். தேவனுடைய உதவியால், பகைவரின் சுவர்களில் ஏறுவேன்.

Psalm 18:29 in English

King James Version (KJV)
For by thee I have run through a troop; and by my God have I leaped over a wall.
World English Bible (WEB)
For by you, I advance through a troop. By my God, I leap over a wall.
American Standard Version (ASV)
For by thee I run upon a troop; And by my God do I leap over a wall.
Bible in Basic English (BBE)
By your help I have made a way through the wall which was shutting me in; by the help of my God I have gone over a wall.
Darby Translation (DBY)
For by thee I have run through a troop; and by my God have I leaped over a wall.
Webster's Bible (WBS)
For by thee I have run through a troop; and by my God have I leaped over a wall.
Young's Literal Translation (YLT)
For by Thee I run — a troop! And by my God I leap a wall.

Read in context

  1. 27தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
  2. 28தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
  3. 29உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
  4. 30தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
  5. 31கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.