Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 26:10 in Tamil

அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.

Avarkal kaigalilae theevinaiyirukkirathu; avarkal valathugai parithaanangalaal nirainthirukkirathu.

Download verse image

Psalm 26:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும். தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.

Psalm 26:10 in English

King James Version (KJV)
In whose hands [is] mischief, and their right hand is full of bribes.
World English Bible (WEB)
in whose hands is wickedness; their right hand is full of bribes.
American Standard Version (ASV)
In whose hands is wickedness, And their right hand is full of bribes.
Bible in Basic English (BBE)
In whose hands are evil designs, and whose right hands take money for judging falsely.
Darby Translation (DBY)
In whose hands are evil devices, and their right hand is full of bribes.
Webster's Bible (WBS)
In whose hands [is] mischief, and their right hand is full of bribes.
Young's Literal Translation (YLT)
In whose hand [is] a wicked device, And their right hand [is] full of bribes.

Read in context

  1. 8கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
  2. 9என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.
  3. 10அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.
  4. 11நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.
  5. 12என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.