Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 30:3 in Tamil

கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

Karththaavae, neer en aaththumaavaip paathaalaththilirunthu aerappanni, naan kuzhiyil irangaathabadi ennai uyirodae kaaththeer.

Download verse image

Psalm 30:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.
Tamil Easy Reading Version
கல்லறையினின்று என்னை விடுவித்தீர். என்னை வாழவிட்டீர். குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

Psalm 30:3 in English

King James Version (KJV)
O LORD, thou hast brought up my soul from the grave: thou hast kept me alive, that I should not go down to the pit.
World English Bible (WEB)
LORD, you have brought up my soul from Sheol. You have kept me alive, that I should not go down to the pit.
American Standard Version (ASV)
O Jehovah, thou hast brought up my soul from Sheol; Thou hast kept me alive, that I should not go down to the pit.
Bible in Basic English (BBE)
O Lord, you have made my soul come again from the underworld: you have given me life and kept me from going down among the dead.
Darby Translation (DBY)
Jehovah, thou hast brought up my soul from Sheol, thou hast quickened me from among those that go down to the pit.
Webster's Bible (WBS)
O LORD, thou hast brought up my soul from the grave: thou hast kept me alive, that I should not go down to the pit.
Young's Literal Translation (YLT)
Jehovah, Thou hast brought up from Sheol my soul, Thou hast kept me alive, From going down [to] the pit.

Read in context

  1. 1கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
  2. 2என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
  3. 3கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
  4. 4கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
  5. 5அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
Read all of Psalm 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.