Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 86:13 in Tamil

நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

Neer enakkup paaraattina umathu kirubai periyathu; en aaththumaavaith thaazhntha paathaalaththirkuth thappuviththeer.

Download verse image

Psalm 86:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
Open Tamil Contemporary Version
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர்.
Tamil Easy Reading Version
தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர். கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.

Psalm 86:13 in English

King James Version (KJV)
For great [is] thy mercy toward me: and thou hast delivered my soul from the lowest hell.
World English Bible (WEB)
For your loving kindness is great toward me. You have delivered my soul from the lowest Sheol.
American Standard Version (ASV)
For great is thy lovingkindness toward me; And thou hast delivered my soul from the lowest Sheol.
Bible in Basic English (BBE)
For your mercy to me is great; you have taken my soul up from the deep places of the underworld.
Darby Translation (DBY)
For great is thy loving-kindness toward me, and thou hast delivered my soul from the lowest Sheol.
Webster's Bible (WBS)
For great [is] thy mercy towards me: and thou hast delivered my soul from the lowest hell.
Young's Literal Translation (YLT)
For Thy kindness [is] great toward me, And Thou hast delivered my soul from the lowest Sheol.

Read in context

  1. 11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
  2. 12என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
  3. 13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
  4. 14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.
  5. 15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
Read all of Psalm 86

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.