Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:8 in Tamil

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.

Kobaththai negizhnthu, ukkiraththai vittuvidu; pollaappus seyya aethuvaana erichal unakku vaendaam.

Download verse image

Psalm 37:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
Open Tamil Contemporary Version
கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும்.
Tamil Easy Reading Version
கோபமடையாதே! மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!

Psalm 37:8 in English

King James Version (KJV)
Cease from anger, and forsake wrath: fret not thyself in any wise to do evil.
World English Bible (WEB)
Cease from anger, and forsake wrath. Don’t fret; it leads only to evildoing.
American Standard Version (ASV)
Cease from anger, and forsake wrath: Fret not thyself, [it tendeth] only to evil-doing.
Bible in Basic English (BBE)
Put an end to your wrath and be no longer bitter; do not give way to angry feeling which is a cause of sin.
Darby Translation (DBY)
Cease from anger, and forsake wrath; fret not thyself: it [would be] only to do evil.
Webster's Bible (WBS)
Cease from anger, and forsake wrath: fret not thyself in any wise to do evil.
Young's Literal Translation (YLT)
Desist from anger, and forsake fury, Fret not thyself only to do evil.

Read in context

  1. 6உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
  2. 7கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிறமனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
  3. 8கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
  4. 9பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
  5. 10இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.