Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:41 in Tamil

வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.

Vazhinadakkira yaavarum avanaik kollaiyidugiraarkal; than ayalaarukku ninthaiyaanaan.

Download verse image

Psalm 89:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.
Open Tamil Contemporary Version
கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்; அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான்.
Tamil Easy Reading Version
கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள். அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.

Psalm 89:41 in English

King James Version (KJV)
All that pass by the way spoil him: he is a reproach to his neighbours.
World English Bible (WEB)
All who pass by the way rob him. He has become a reproach to his neighbors.
American Standard Version (ASV)
All that pass by the way rob him: He is become a reproach to his neighbors.
Bible in Basic English (BBE)
All those who come by take away his goods; he is laughed at by his neighbours.
Darby Translation (DBY)
All that pass by the way plunder him; he is become a reproach to his neighbours.
Webster's Bible (WBS)
All that pass by the way plunder him: he is a reproach to his neighbors.
Young's Literal Translation (YLT)
Spoiled him have all passing by the way, He hath been a reproach to his neighbours,

Read in context

  1. 39உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
  2. 40அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
  3. 41வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
  4. 42அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
  5. 43அவன் பட்டயத்தின் கருக்கைமழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.