Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 46:3 in Tamil

அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)

Athin jalangal konthaliththup pongi, athin perukkinaal parvathangal athirnthaalum, naam payappadom. (saelaa.)

Download verse image

Psalm 46:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)
Open Tamil Contemporary Version
கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.
Tamil Easy Reading Version
கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும் பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

Psalm 46:3 in English

King James Version (KJV)
[Though] the waters thereof roar [and] be troubled, [though] the mountains shake with the swelling thereof. Selah.
World English Bible (WEB)
though its waters roar and are troubled, though the mountains tremble with their swelling. Selah.
American Standard Version (ASV)
Though the waters thereof roar and be troubled, Though the mountains tremble with the swelling thereof. [Selah
Bible in Basic English (BBE)
Though its waters are sounding and troubled, and though the mountains are shaking with their violent motion. (Selah.)
Darby Translation (DBY)
Though the waters thereof roar [and] foam, though the mountains shake with the swelling thereof. Selah.
Webster's Bible (WBS)
[Though] its waters shall roar [and] be disturbed, [though] the mountains shake with the swelling of it. Selah.
Young's Literal Translation (YLT)
Roar — troubled are its waters, Mountains they shake in its pride. Selah.

Read in context

  1. 1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
  2. 2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்,
  3. 3அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
  4. 4ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.
  5. 5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
Read all of Psalm 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.