Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 5:4 in Tamil

நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.

Neer thunmaarkkaththil piriyappadugira thaevan alla; theemai ummidaththil saervathillai.

Download verse image

Psalm 5:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
Open Tamil Contemporary Version
நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது.
Tamil Easy Reading Version
தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை. தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.

Psalm 5:4 in English

King James Version (KJV)
For thou [art] not a God that hath pleasure in wickedness: neither shall evil dwell with thee.
World English Bible (WEB)
For you are not a God who has pleasure in wickedness. Evil can’t live with you.
American Standard Version (ASV)
For thou art not a God that hath pleasure in wickedness: Evil shall not sojourn with thee.
Bible in Basic English (BBE)
For you are not a God who takes pleasure in wrongdoing; there is no evil with you.
Darby Translation (DBY)
For thou art not a God that hath pleasure in wickedness; evil shall not sojourn with thee.
Webster's Bible (WBS)
For thou [art] not a God that hath pleasure in wickedness: neither shall evil dwell with thee.
Young's Literal Translation (YLT)
For not a God desiring wickedness [art] Thou, Evil inhabiteth Thee not.

Read in context

  1. 2நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
  2. 3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
  3. 4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
  4. 5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
  5. 6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
Read all of Psalm 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.