Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 50:18 in Tamil

நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

Nee thirudanaik kaanumbothu avanodu orumiththuppogiraay; vibasaararodum unakkup pangundu.

Download verse image

Psalm 50:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
Open Tamil Contemporary Version
நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள். விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.

Psalm 50:18 in English

King James Version (KJV)
When thou sawest a thief, then thou consentedst with him, and hast been partaker with adulterers.
World English Bible (WEB)
When you saw a thief, you consented with him, and have participated with adulterers.
American Standard Version (ASV)
When thou sawest a thief, thou consentedst with him, And hast been partaker with adulterers.
Bible in Basic English (BBE)
When you saw a thief, you were in agreement with him, and you were joined with those who took other men's wives.
Darby Translation (DBY)
When thou sawest a thief, thou didst take pleasure in him, and thy portion was with adulterers;
Webster's Bible (WBS)
When thou sawest a thief, then thou consentedst with him, and hast been partaker with adulterers.
Young's Literal Translation (YLT)
If thou hast seen a thief, Then thou art pleased with him, And with adulterers [is] thy portion.

Read in context

  1. 16தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
  2. 17சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
  3. 18நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
  4. 19உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்; உன் நாவு சற்பனையைப்பிணைக்கிறது.
  5. 20நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
Read all of Psalm 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.