Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 55:10 in Tamil

அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;

Avaigal iravum pagalum athin mathilkalmael sutriththirigirathu; akkiramamum vaathaiyum athin naduvil irukkirathu;

Download verse image

Psalm 55:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
Open Tamil Contemporary Version
அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்; கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன.

Psalm 55:10 in English

King James Version (KJV)
Day and night they go about it upon the walls thereof: mischief also and sorrow [are] in the midst of it.
World English Bible (WEB)
Day and night they prowl around on its walls. Malice and abuse are also within her.
American Standard Version (ASV)
Day and night they go about it upon the walls thereof: Iniquity also and mischief are in the midst of it.
Bible in Basic English (BBE)
By day and night they go round the town, on the walls; trouble and sorrow are in the heart of it.
Darby Translation (DBY)
Day and night they go about it upon the walls thereof; and iniquity and mischief are in the midst of it.
Webster's Bible (WBS)
Day and night they go about it upon its walls: mischief also and sorrow [are] in the midst of it.
Young's Literal Translation (YLT)
By day and by night they go round it, on its walls. Both iniquity and perverseness [are] in its midst,

Read in context

  1. 8பெருங்காற்றுக்கும் புசலுக்கும்தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
  2. 9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
  3. 10அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
  4. 11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியை விட்டு விலகிப்போகிறதில்லை.
  5. 12என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
Read all of Psalm 55

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.