Psalm 55:6 in Tamil
அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
Appozhuthu naan: aa, enakkup puraavaippol siragugal irunthaal, naan paranthuboy ilaippaaruvaen.
Psalm 55:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
- Open Tamil Contemporary Version
- நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! பறந்துபோய் இளைப்பாறுவேன்.
- Tamil Easy Reading Version
- ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன். அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
Psalm 55:6 in English
- King James Version (KJV)
- And I said, Oh that I had wings like a dove! [for then] would I fly away, and be at rest.
- World English Bible (WEB)
- I said, “Oh that I had wings like a dove! Then I would fly away, and be at rest.
- American Standard Version (ASV)
- And I said, Oh that I had wings like a dove! Then would I fly away, and be at rest.
- Bible in Basic English (BBE)
- And I said, If only I had wings like a dove! for then I would go in flight from here and be at rest.
- Darby Translation (DBY)
- And I said, Oh that I had wings like a dove! I would fly away, and be at rest;
- Webster's Bible (WBS)
- And I said, O that I had wings like a dove! [for then] I would fly away, and be at rest.
- Young's Literal Translation (YLT)
- And I say, 'Who doth give to me a pinion as a dove? I fly away and rest,
Read in context
- 4என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
- 5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
- 6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
- 7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
- 8பெருங்காற்றுக்கும் புசலுக்கும்தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
Cross references
- Revelation 12:14 வெளிப்படுத்தின விசேஷம் 12:14ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படிபெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
- Psalm 11:1 சங்கீதம் 11:1நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
- Psalm 139:9 சங்கீதம் 139:9நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.