Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 55:7 in Tamil

நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)

Naan thooraththil alainthu thirinthu vanaantharaththil thangiyiruppaen. (saelaa.)

Download verse image

Psalm 55:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
Open Tamil Contemporary Version
நான் தொலைவில் தப்பிப்போய் பாலைவனத்தில் தங்குவேன்.
Tamil Easy Reading Version
நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.

Psalm 55:7 in English

King James Version (KJV)
Lo, [then] would I wander far off, [and] remain in the wilderness. Selah.
World English Bible (WEB)
Behold, then I would wander far off. I would lodge in the wilderness.” Selah.
American Standard Version (ASV)
Lo, then would I wander far off, I would lodge in the wilderness. [Selah
Bible in Basic English (BBE)
I would go wandering far away, living in the waste land. (Selah.)
Darby Translation (DBY)
Behold, I would flee afar off, I would lodge in the wilderness; Selah;
Webster's Bible (WBS)
Lo, [then] I would wander far off, [and] remain in the wilderness. Selah.
Young's Literal Translation (YLT)
Lo, I move far off, I lodge in a wilderness. Selah.

Read in context

  1. 5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
  2. 6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
  3. 7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
  4. 8பெருங்காற்றுக்கும் புசலுக்கும்தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
  5. 9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
Read all of Psalm 55

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.