Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 55:5 in Tamil

பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

Payamum nadukkamum ennaip pidiththathu; arukkalippu ennai mooditru.

Download verse image

Psalm 55:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.
Open Tamil Contemporary Version
பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; பயங்கரம் என்னை மூடிக்கொண்டது.
Tamil Easy Reading Version
நான் அஞ்சி நடுங்கினேன். பயத்தால் தாக்குண்டேன்.

Psalm 55:5 in English

King James Version (KJV)
Fearfulness and trembling are come upon me, and horror hath overwhelmed me.
World English Bible (WEB)
Fearfulness and trembling have come on me. Horror has overwhelmed me.
American Standard Version (ASV)
Fearfulness and trembling are come upon me, And horror hath overwhelmed me.
Bible in Basic English (BBE)
Fear and shaking have come over me, with deep fear I am covered.
Darby Translation (DBY)
Fear and trembling are come upon me, and horror hath overwhelmed me.
Webster's Bible (WBS)
Fearfulness and trembling have come upon me, and horror hath overwhelmed me.
Young's Literal Translation (YLT)
Fear and trembling come in to me, And horror doth cover me.

Read in context

  1. 3அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
  2. 4என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
  3. 5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
  4. 6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
  5. 7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
Read all of Psalm 55

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.