Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 66:19 in Tamil

மெய்யாய்தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

Meyyaaythaevan enakkus sevigoduththaar, en jebaththin saththaththaik kaettaar.

Download verse image

Psalm 66:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
Open Tamil Contemporary Version
இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
Tamil Easy Reading Version
தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார். தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.

Psalm 66:19 in English

King James Version (KJV)
[But] verily God hath heard [me;] he hath attended to the voice of my prayer.
World English Bible (WEB)
But most certainly, God has listened. He has heard the voice of my prayer.
American Standard Version (ASV)
But verily God hath heard; He hath attended to the voice of my prayer.
Bible in Basic English (BBE)
But truly God's ear has been open; he has give attention to the voice of my prayer.
Darby Translation (DBY)
But God hath heard; he hath attended to the voice of my prayer.
Webster's Bible (WBS)
[But] verily God hath heard [me] ; he hath attended to the voice of my prayer.
Young's Literal Translation (YLT)
But God hath heard, He hath attended to the voice of my prayer.

Read in context

  1. 17அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
  2. 18என்இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
  3. 19மெய்யாய்தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
  4. 20என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப்பாட்டு.)
Read all of Psalm 66

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.