Psalm 80:10 in Tamil
அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
Athin nizhalaal malaigalum athin kilaigalaal thivviyamaana kaethurukkalum moodappattathu.
Psalm 80:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன; அதின் கிளைகளால் வலிமையான கேதுரு மரங்களும் மூடப்பட்டன.
- Tamil Easy Reading Version
- அது பர்வதங்களை மூடிற்று. அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
Psalm 80:10 in English
- King James Version (KJV)
- The hills were covered with the shadow of it, and the boughs thereof [were like] the goodly cedars.
- World English Bible (WEB)
- The mountains were covered with its shadow. Its boughs were like God’s cedars.
- American Standard Version (ASV)
- The mountains were covered with the shadow of it, And the boughs thereof were [like] cedars of God.
- Bible in Basic English (BBE)
- The mountains were covered with its shade, and the great trees with its branches.
- Darby Translation (DBY)
- The mountains were covered with its shadow, and the branches thereof were [like] cedars of God;
- Webster's Bible (WBS)
- The hills were covered with the shade of it, and its boughs [were like] the goodly cedars.
- Young's Literal Translation (YLT)
- Covered have been hills [with] its shadow, And its boughs [are] cedars of God.
Read in context
- 8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
- 9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
- 10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
- 11அது தன் கொடிகளைச் சமுத்திர மட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
- 12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.