Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 80:11 in Tamil

அது தன் கொடிகளைச் சமுத்திர மட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.

Athu than kodigalais samuththira mattaagavum, than kilaigalai nathimattaagavum padaravittathu.

Download verse image

Psalm 80:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.
Open Tamil Contemporary Version
அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும், தன் தளிர்களை நதி வரைக்கும் பரப்பியது.
Tamil Easy Reading Version
அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது. அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.

Psalm 80:11 in English

King James Version (KJV)
She sent out her boughs unto the sea, and her branches unto the river.
World English Bible (WEB)
It sent out its branches to the sea, its shoots to the River.
American Standard Version (ASV)
It sent out its branches unto the sea, And its shoots unto the River.
Bible in Basic English (BBE)
It sent out its arms to the Sea, and its branches to the River.
Darby Translation (DBY)
It sent out its boughs unto the sea, and its shoots unto the river.
Webster's Bible (WBS)
She sent out her boughs to the sea, and her branches to the river.
Young's Literal Translation (YLT)
It sendeth forth its branches unto the sea, And unto the river its sucklings.

Read in context

  1. 9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
  2. 10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
  3. 11அது தன் கொடிகளைச் சமுத்திர மட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
  4. 12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
  5. 13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
Read all of Psalm 80

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.