Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 80:12 in Tamil

இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

Ippozhutho vazhinadakkira yaavarum athaip parikkumbadiyaaga, athin adaippugalai aen thagarththuppotteer?

Download verse image

Psalm 80:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
Open Tamil Contemporary Version
நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்? அதைக் கடந்துபோகிற எல்லாருமே இப்போது அதின் பழங்களைப் பறிக்கிறார்களே.
Tamil Easy Reading Version
தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்? இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.

Psalm 80:12 in English

King James Version (KJV)
Why hast thou [then] broken down her hedges, so that all they which pass by the way do pluck her?
World English Bible (WEB)
Why have you broken down its walls, so that all those who pass by the way pluck it?
American Standard Version (ASV)
Why hast thou broken down its walls, So that all they that pass by the way do pluck it?
Bible in Basic English (BBE)
Why are its walls broken down by your hands, so that all who go by may take its fruit?
Darby Translation (DBY)
Why hast thou broken down its fences, so that all who pass by the way do pluck it?
Webster's Bible (WBS)
Why hast thou [then] broke down her hedges, so that all they who pass by the way do pluck her?
Young's Literal Translation (YLT)
Why hast Thou broken down its hedges, And all passing by the way have plucked it?

Read in context

  1. 10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
  2. 11அது தன் கொடிகளைச் சமுத்திர மட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
  3. 12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
  4. 13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
  5. 14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
Read all of Psalm 80

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.