Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 80:13 in Tamil

காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.

Kaattuppandri athai uzhuthubodugirathu, veliyin mirugangal athai maeynthubodugirathu.

Download verse image

Psalm 80:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
Open Tamil Contemporary Version
காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன; வயல்வெளியின் உயிரினங்கள் அதில் மேய்கின்றன.
Tamil Easy Reading Version
காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன. காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.

Psalm 80:13 in English

King James Version (KJV)
The boar out of the wood doth waste it, and the wild beast of the field doth devour it.
World English Bible (WEB)
The boar out of the wood ravages it. The wild animals of the field feed on it.
American Standard Version (ASV)
The boar out of the wood doth ravage it, And the wild beasts of the field feed on it.
Bible in Basic English (BBE)
It is uprooted by the pigs from the woods, the beasts of the field get their food from it.
Darby Translation (DBY)
The boar out of the forest doth waste it, and the beast of the field doth feed off it.
Webster's Bible (WBS)
The boar from the wood doth waste it, and the wild beast of the field doth devour it.
Young's Literal Translation (YLT)
A boar out of the forest doth waste it, And a wild beast of the fields consumeth it.

Read in context

  1. 11அது தன் கொடிகளைச் சமுத்திர மட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
  2. 12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
  3. 13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
  4. 14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
  5. 15உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
Read all of Psalm 80

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.