Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 88:12 in Tamil

இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?

Irulil umathu athisayangalum, marathiyin poomiyil umathu neethiyum ariyappadumo?

Download verse image

Psalm 88:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
Open Tamil Contemporary Version
உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும், மறதியின் நாட்டில் உமது நீதியான செயல்களும் அறியப்படுமோ?
Tamil Easy Reading Version
இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது. மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.

Psalm 88:12 in English

King James Version (KJV)
Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?
World English Bible (WEB)
Are your wonders made known in the dark? Or your righteousness in the land of forgetfulness?
American Standard Version (ASV)
Shall thy wonders be known in the dark? And thy righteousness in the land of forgetfulness?
Bible in Basic English (BBE)
May there be knowledge of your wonders in the dark? or of your righteousness where memory is dead?
Darby Translation (DBY)
Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?
Webster's Bible (WBS)
Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?
Young's Literal Translation (YLT)
Are Thy wonders known in the darkness? And Thy righteousness in the land of forgetfulness?

Read in context

  1. 10மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துபோனவீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
  2. 11பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
  3. 12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
  4. 13நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
  5. 14கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
Read all of Psalm 88

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.