Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 88:14 in Tamil

கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?

Karththaavae, aen en aaththumaavaith thallividugireer? aen umathu mugaththai enakku maraikkireer?

Download verse image

Psalm 88:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்? உமது முகத்தை ஏன் எனக்கு மறைக்கிறீர்?
Tamil Easy Reading Version
கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்? ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?

Psalm 88:14 in English

King James Version (KJV)
LORD, why castest thou off my soul? [why] hidest thou thy face from me?
World English Bible (WEB)
LORD, why do you reject my soul? Why do you hide your face from me?
American Standard Version (ASV)
Jehovah, why castest thou off my soul? Why hidest thou thy face from me?
Bible in Basic English (BBE)
Lord, why have you sent away my soul? why is your face covered from me?
Darby Translation (DBY)
Why, O Jehovah, castest thou off my soul? [why] hidest thou thy face from me?
Webster's Bible (WBS)
LORD, why castest thou off my soul? [why] hidest thou thy face from me?
Young's Literal Translation (YLT)
Why, O Jehovah, castest Thou off my soul? Thou hidest Thy face from me.

Read in context

  1. 12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
  2. 13நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
  3. 14கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
  4. 15சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
  5. 16உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடையபயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.
Read all of Psalm 88

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.