Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 88:11 in Tamil

பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?

Piraethakkuzhiyil umathu kirubaiyum, azhivil umathu unmaiyum vivarikkappadumo?

Download verse image

Psalm 88:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
கல்லறைக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
Open Tamil Contemporary Version
பிரேதக்குழியில் உமது அன்பும், அழிவில் உமது சத்தியமும் அறிவிக்கப்படுகிறதோ?
Tamil Easy Reading Version
கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது. மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.

Psalm 88:11 in English

King James Version (KJV)
Shall thy lovingkindness be declared in the grave? [or] thy faithfulness in destruction?
World English Bible (WEB)
Is your loving kindness declared in the grave? Or your faithfulness in Destruction?
American Standard Version (ASV)
Shall thy lovingkindness be declared in the grave? Or thy faithfulness in Destruction?
Bible in Basic English (BBE)
Will the story of your mercy be given in the house of the dead? will news of your faith come to the place of destruction?
Darby Translation (DBY)
Shall thy loving-kindness be declared in the grave? thy faithfulness in Destruction?
Webster's Bible (WBS)
Shall thy loving-kindness be declared in the grave? [or] thy faithfulness in destruction?
Young's Literal Translation (YLT)
Is Thy kindness recounted in the grave? Thy faithfulness in destruction?

Read in context

  1. 9துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.
  2. 10மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துபோனவீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
  3. 11பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
  4. 12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
  5. 13நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
Read all of Psalm 88

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.